PDO office blockad

img

நூறு நாள் வேலை கேட்டு பிடிஓ அலுவலகம் முற்றுகை

திருச்சி மாவட்டம் மண்ணச்ச நல்லூர் ஒன்றியம் ஆயக்குடி பஞ்சா யத்திற்குட்பட்ட மேலவங்கம், ஏ.கே.நகர், ஆயக்குடி கிராமங்களில் உள்ள விவசாய தொழிலாளர்களுக்கு 100 நாள் திட்டத்தில் வேலை வழங்க வேண்டும்